Thursday, September 15, 2011

கோவை

Flowering bud of Ivy Gourd   (Coccinia indica)
 மூலிகைகள் எல்லாம் மலைகளில்தான் கிடைக்கும் என்ற எண்ணம் நம்மிடம்உண்டு.சிறு
(உ. ம்) கோவை காய் கொடி.  நாம் வசிக்கும் இடம் அருகில் இக் கொடிகளை காணலாம்.  
இதன் இலை, காய்,  கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. Codisia Road இருபுறமும் இதை காணலாம். Further Details are available in the following link.
 
 
 

No comments:

Post a Comment